Saturday, March 26, 2011

பசுமை விகடன்-க்கு நான் எழுதிய கடிதம்

அன்புள்ள பசுமை விகடன்-க்கு,
தூரன் நம்பி அவர்களின் பி.டி. பருத்தி பற்றிய 'சாட்டை' பதிவை படிக்க நேர்ந்தது. இந்தியாவில் பி.டி. பருத்தியின் நிலைமையை அறிந்து கொள்ள 'google' இல் 'Bt Cotton' என்று தேடினேன். நான் தேடிய 90 % சதவிகிதம் பி.டி. பருத்தி பற்றி மிகவும் நன்றாகவே எழுதியுள்ளன.

Thursday, March 3, 2011

இந்திய பட்ஜெட் 2011-12

இந்திய பட்ஜெட்டில் விவசாயத்துறை:
இந்த ஆண்டின் இந்திய பட்ஜெட்டில் விவசாயத்துறையில் பல ஆழ்ந்த சிந்திப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது. இந்திய பட்ஜெட்டில் (2011 - 12) விவசாயத்துறை மூன்று முக்கிய கருத்துக்கள் வரவேற்க்க பட வேண்டும்.

Wednesday, September 8, 2010

Improving my English

Funny but weird is often a suggestion given is to read Editorial section of a newspaper to improve one's English. But I have my own opinions on the idea.I request you all, please, for god sake please, don't read the Editorial section in an attempt to improve your English.

Friday, August 27, 2010

Read my case stories

Dear all,
I had the opportunity to write and edit through the 'success stories' of the non-profit organisation that I am currently working in.

Monday, July 19, 2010

What I learnt from 'Excuses-Begone' by Dr.Wayne Dyer

Recently I had the opportunity to read one of the recent books by Dr.Wayne Dyer - 'Excuses Begone'.
I like here to narrate to you what I personally learnt from the book...

Do less.. accomplish more

One of the recent books which I had the opportunity to read is Leo Baubata's 'The Power of Less' - the blogger of the highly famed - zenhabits.net weblog.

Sunday, June 27, 2010

Inspirational

Pleasure and pain. They’re not opposites. They’re neighbors … separated by a thin line, by a split second.
One minute you’re feeling like everything is going your way … like you’re ready to climb the highest mountain … headed for the top of the world.